Bible Language

Matthew 26:5 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச்செய்யலாகாது என்றார்கள்.
IRVTA   ஆனாலும் மக்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள். PS
ERVTA   அக்கூட்டத்தில் இருந்தவர்கள் "பஸ்கா நாளில் நாம் இயேசுவைக் கைதுசெய்ய முடியாது. மக்களுக்குக் கோபமூட்டி அதனால் கலவரம் ஏற்பட நமக்கு விருப்பமில்லை" என்று கூறினார்கள்.
RCTA   ஆனால், "மக்களிடையே கலகம் உண்டாகாதிருக்கத் திருவிழாவிலே வேண்டாம்" என்றனர்.
ECTA   ";ஆயினும் விழாவின்போது வேண்டாம்; மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும்" என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்.