Bible Language

Micah 4:8 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   மந்தையின் துருக்கமே, சீயோன் குமாரத்தியின் அரணே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் எருசலேம் குமாரத்தியினிடத்தில் வரும்.
IRVTA   மந்தையின் காவற்கோபுரமே, மகளாகிய சீயோனின் பாதுகாப்பே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் மகளாகிய எருசலேமிடம் வரும்.
ERVTA   மந்தையின் துருகமே, உங்கள் காலம் வரும். சீயோன், மலையான ஆப்பேலே நீ மீண்டும் ஆட்சி பீடத்தில் அமருவாய். ஆமாம், முற்காலத்தைப் போன்று எருசலேமின் ராஜாங்கம் இருக்கும்."
RCTA   கிடையின் காவற் கோபுரமே, சீயோன் மகளெனும் மலையே, முதல் ஆளுகை, யெருசலேம் மகளின் அரசு உன்னிடம் வரும்.
ECTA   மந்தையின் காவல் மாடமே! மகள் சீயோனின் குன்றே! முன்னைய அரசுரிமை உன்னை வந்துசேரும்; மகள் எருசலேமின் அரசு உன்னை வந்தடையும்.