Bible Language

Numbers 11:14 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக்கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது.
IRVTA   இந்த மக்கள் எல்லோரையும் நான் ஒருவனாகத் தாங்கமுடியாது; எனக்கு இது மிஞ்சின பாரமாக இருக்கிறது.
ERVTA   நான் ஒருவனாக இவர்கள் அத்தனை பேரையும் கவனித்துக் கொள்ளமுடியாது. இந்தச் சுமை எனக்கு மிகவும் அதிகமாக உள்ளது.
RCTA   இவர்கள் எல்லாரையும் நான் ஒருவனாகத் தாங்கக் கூடுமா? இது என்னாலே இயலாது.
ECTA   நான் தனியாக இம்மக்கள் அனைவரையும் கொண்டு செல்லவே முடியாது; இது எனக்கு மிகப்பெரும் பளு.