Bible Language

Numbers 25:12 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   ஆகையால், இதோ, அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன்.
IRVTA   ஆகையால், “இதோ, அவனுக்கு என்னுடைய சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன்.
ERVTA   நான் அவனோடு சமாதான உடன்படிக்கைச் செய்து கொள்வேன் என்று பினெகாசிடம் கூறுங்கள்.
RCTA   ஆதலால், இதோ நமது உடன்படிக்கையின் சமாதானத்தை நாம் அவனுக்கு அளித்துள்ளோம் என்றும்,
ECTA   எனவே நீ சொல்ல வேண்டியது; "இதோ என் நல்லுறவு உடன்படிக்கையை அவனுக்குக் கொடுக்கிறேன்;