Versions
TOV செமீதாவின் சந்ததியான செமீதாவியரின் குடும்பமும், எப்பேரின் சந்ததியான ஏப்பேரியரின் குடும்பமுமே.
IRVTA செமீதாவின் சந்ததியான செமீதாவியர்களின் குடும்பமும், எப்பேரின் சந்ததியான எப்பேரியர்களின் குடும்பமுமே.
ERVTA செமீதா - செமீதாவியரின் குடும்பம். ஏப்பேர் - ஏப்பேரியரின் குடும்பம்.
RCTA செமிதாய வம்சத்தலைவனான செமிதாவும், ஏப்பேரிய வம்சத்தலைவனான ஏப்பேருமாவர்.
ECTA செமிதா, செமிதா வீட்டார்; ஏபேர், ஏபேர் வீட்டார்.