Bible Language

Numbers 31:31 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் செய்தார்கள்.
IRVTA   யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் செய்தார்கள்.
ERVTA   மோசேக்குக் கர்த்தர் கொடுத்த கட்டளையின்படி மோசேயும் எலெயாசாரும் செய்தனர்.
RCTA   மோயீசனும் எலெயஸாரும் ஆண்டவர் கட்டளையிட்டபடி செய்தார்கள்.
ECTA   மோசேயும் குரு எலயாசரும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தனர்.