Bible Language

Numbers 31:36 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   யுத்தஞ்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.
IRVTA   யுத்தம்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் 3,37,500.
ERVTA   இவற்றில் போருக்குச் சென்ற வீரர்கள் 3,37,500 ஆடுகளைப் பெற்றார்கள்.
RCTA   போருக்குப் போன வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட பாதிப் பங்கின் தொகை: மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு ஆடுகள்.
ECTA   போருக்குச் சென்றவர்களுக்குரிய பாதிப் பங்கிலுள்ள ஆடுகளின் தொகை மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.