Bible Language

Numbers 31:53 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   யுத்தத்திற்குப் போன மனிதர் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்காக் கொள்ளையிட்டிருந்தார்கள்.
IRVTA   யுத்தத்திற்குப் போன மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்காக கொள்ளையிட்டிருந்தார்கள்.
ERVTA   வீரர்கள் தங்கள் பங்காகக் கிடைத்த பொருட்களை வைத்துக் கொண்டனர்.
RCTA   போருக்குப் போன வீரர்களில் அவனவன் கைப்பற்றியது எதுவோ அது அவனவனுக்குச் சொந்தமாய் இருந்தது.
ECTA   ஒவ்வொரு படைவீரனும் கொள்ளைப் பொருளைக் கவர்ந்து கொண்டான்.