Bible Language

Numbers 32:15 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   நீங்கள் அவரைவிட்டுப் பின்வாங்கினால், அவர் இன்னும் அவர்களை வனாந்தரத்தில் இருக்கப்பண்ணுவார்; இப்படி நீங்கள் இந்த ஜனங்களையெல்லாம் அழியப்பண்ணுவீர்கள் என்றான்.
IRVTA   நீங்கள் அவரைவிட்டுப் பின்வாங்கினால், அவர் இன்னும் அவர்களை வனாந்திரத்தில் இருக்கச்செய்வார்; இப்படி நீங்கள் இந்த மக்களையெல்லாம் அழியச்செய்வீர்கள்” என்றான்.
ERVTA   நீங்கள் கர்த்தரைப் பின்பற்றாமல் விலகிப்போனால் அவர் உங்களை மீண்டும் பாலைவனத்தில் இருக்கச் செய்வார். பிறகு நீங்கள் அனைத்து ஜனங்களையும் அழித்து விடுவீர்கள்!" என்று கூறினான்.
RCTA   நீங்கள் அவரைப் பின்பற்றி, நடக்க மனமில்லாமல் இருந்தால், அவர் பாலைவனத்தில் மக்களை நிறுத்திவைப்பார். இவ்வாறு நீங்கள் இந்த மக்களெல்லாம் அழிவதற்குக் காரணமாய் இருப்பீர்கள் என்று மோயீசன் சொன்னார்.
ECTA   அவரைப் பின்பற்றுவதைவிட்டு நீங்கள் விலகினால் அவரும் அவர்களைப் பாலைநிலத்தில் விட்டு விடுவார்; இம்மக்கள் அனைவரையும் நீங்கள் அழியப் பண்ணுவீர்கள்.