Bible Language

Numbers 32:40 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.
IRVTA   அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் மகனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.
ERVTA   எனவே மோசே, மனாசேயின் கோத்திரத்தைச் சேர்ந்த மாகீர் ஜனங்களுக்கு கீலேயாத்தைக் கொடுத்தான். எனவே அந்தக் குடும்பம் அங்கே தங்கிற்று.
RCTA   ஆதலால், மோயீசன் மனாஸே புதல்வனாகிய மக்கீருக்குக் கலாத் நாட்டைக் கொடுத்தார். மனாஸே அங்கே குடியேறினான்.
ECTA   மோசே கிலயாதை மனாசே மகன் மாக்கீருக்குக் கொடுத்தார்; அவர் அதில் வாழ்ந்தார்.