Bible Language

Numbers 33:12 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   சீன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப்போய், தொப்காவிலே பாளயமிறங்கினார்கள்.
IRVTA   சீன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டுப்போய், தொப்காவிலே முகாமிட்டார்கள்.
ERVTA   பின் சீன் பாலைவனத்தை விட்டு தொப்காவில் முகாமிட்டனர்.
RCTA   அங்கேயிருந்து புறப்பட்டுத் தப்கா சேர்ந்தனர்.
ECTA   அவர்கள் சீன் பாலை நிலத்திலிருந்து புறப்பட்டுத் தொப்காவில் பாளையம் இறங்கினர்.