Bible Language

Numbers 35:13 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   நீங்கள் கொடுக்கும் பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலத்துக்காக இருக்கவேண்டும்.
IRVTA   நீங்கள் கொடுக்கும் பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலத்திற்காக இருக்கவேண்டும்.
ERVTA   ஆறு நகரங்கள் பாதுகாப்பின் நகரங்களாக விளங்கும்.
RCTA   ஆதலால், அடைக்கலம் என்று குறிக்கப்படும் நகரங்களில்,
ECTA   நீங்கள் கொடுக்கும் நகர்கள் ஆறும் அடைக்கல நகர்களாயிருக்கும்.