Bible Language

Proverbs 18:18 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கும்.
IRVTA   சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து,
பலவான்கள் நடுவே நியாயம்தீர்க்கும்.
ERVTA   வலிமையான இரண்டுபேர் வாதம் செய்துக்கொண்டிருந்தால், குலுக்கல் சீட்டு மூலமே வாதமுடிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
RCTA   திருவுளச்சீட்டு பிடிவாதங்களை அடக்குகின்றது. அது வல்லவர்கள் மத்தியிலுங்கூட நியாயந் தீர்க்கின்றது.
ECTA   திருவுளச் சீட்டு விவாதத்தை முடிவுறச் செய்யும்; வாதிடும் வலியோரின் வழக்கைத் தீர்க்கும்.