Bible Language

Proverbs 18:4 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   மனுஷனுடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம்போலிருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போலிருக்கும்.
IRVTA   மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்;
ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும்.
ERVTA   ஞானமுள்ளவனின் வார்த்தைகள் ஆழமான ஞானக் கிணற்றிலிருந்து வெளியேறும் நீரோட்டத்தைப் போன்றது.
RCTA   மனிதனின் வாயினின்று (புறப்படுகிற) வார்த்தைகள் ஆழமான நீரைப் (போலாம்). ஞான ஊற்று பெருகிப் பாயும் அருவியைப் (போலாம்).
ECTA   மனிதரின் சொற்கள் ஆழ்கடல் போன்றவை, அவை பாய்ந்தோடும் ஒரு நீரோட்டம், ஞானம் சுரக்கும் ஊற்று.