Bible Language

Proverbs 30:22 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அரசாளுகிற அடிமையினிமித்தமும், போஜனத்தால் திருப்தியான மூடனினிமித்தமும்,
IRVTA   அரசாளுகிற அடிமைக்காகவும்,
உணவால் திருப்தியான மூடனுக்காகவும்,
ERVTA   அரசனாகிவிட்ட அடிமை, தனக்குத் தேவைப்படுகிற அனைத்துமுடைய முட்டாள்,
RCTA   அரசாள்கின்ற அடிமையாலும், அப்பத்தால் நிறைவு கொண்டிருக்கின்ற மதிகேடனாலும்,
ECTA   அரசனாகிவிடும் அடிமை, உண்டு திரியும் கயவன்,