Bible Language

Psalms 124:3 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.
IRVTA   அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது,
நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
ERVTA   கோபம் வந்தபோதெல்லாம் நம் பகைவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
RCTA   நம்மீது அவர்கள் சினம் மூண்டெழுந்த போது, உயிரோடு நம்மை விழுங்கியிருப்பர்.
ECTA   அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.