Bible Language

Psalms 124:6 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
IRVTA   நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல்
இருக்கிற யெகோவாவுக்கு நன்றி.
ERVTA   கர்த்தரைத் துதியுங்கள்! நம் பகைவர்கள் நம்மைப் பிடித்துக்கொல்வதற்குக் கர்த்தர் அனுமதிக்கவில்லை.
RCTA   ஆண்டவர் போற்றி: ஏனெனில் அவர் நம்மை எதிரிகளின் பற்களுக்கு இரையாகத் தரவில்லை.
ECTA   ஆண்டவர் போற்றி! போற்றி! எதிரிகளின் பற்களுக்கு அவர் நம்மை இரையாக்கவில்லை.