Bible Language

Psalms 2:5 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.
IRVTA   அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களுடன் பேசுவார்.
தமது கடுங்கோபத்திலே அவர்களைக் கலங்கச்செய்வார்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   வெகுண்டெழுந்து அவர்களை அச்சத்தில் ஆழ்த்துகிறார்: கடுஞ் சினத்தால் அவர்களைக் கலங்கடிக்கின்றார்.
ECTA   அவர் சினமுற்று அவர்களை மிரட்டுகின்றார்; கடுஞ்சினத்தால் அவர்களைக் கலங்கடிக்கின்றார்;