Bible Language

Psalms 37:12 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன் பேரில் பற்கடிக்கிறான்.
IRVTA   துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து,
அவன்மேல் பல்லைக் கடிக்கிறான்.
ERVTA   தீயோர் நல்லோருக்கெதிராக தீய காரியங்களைத் திட்டமிடுவார்கள். நல்லோரை நோக்கிப் பற்கடித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.
RCTA   நீதிமானுக்கு விரோதமாகப் பாவி சதித்திட்டமிடுகிறான்: அவனைப் பார்த்துப் பல்லைக் கடிக்கிறான்.
ECTA   பொல்லார் நேர்மையாளருக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர்; அவர்களைப் பார்த்துப் பல்லை நெரிக்கின்றனர்.