Bible Language

Psalms 55:8 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   பெருங்காற்றுக்கும் புசலுக்கும் தப்பத் தீவிரித்துக்கொள்ளுவேன் என்றேன்.
IRVTA   பெருங்காற்றுக்கும் புயலுக்கும் தப்ப விரைந்து செல்வேன் என்றேன்.
ERVTA   நான் ஓடி தப்பித்துக்கொள்வேன். துன்பங்களாகிய புயலிலிருந்து ஓடிவிடுவேன்.
RCTA   புயலினின்றும் பெருங் காற்றினின்றும் வெகு விரைவில் புகலிடம் தேடியிருப்பேன்.
ECTA   பெருங்காற்றினின்றும் புயலினின்றும் தப்பிக்கப் புகலிடம் தேட விரைந்திருப்பேனே!