Bible Language

Psalms 7:11 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.
IRVTA   தேவன் நீதியுள்ள நியாயாதிபதி;
அவர் நாள்தோறும் பாவியின்மேல் கோபம்கொள்ளுகிற தேவன்.
ERVTA   தேவன் ஒரு நல்ல நீதிபதி, எந்நேரமும் அவர் தீமைக்கு எதிராக தன் கோபத்தைக் காட்டுவார்.
RCTA   நேர்மையுள்ள நீதிபதியாய் உள்ளார் கடவுள்: நாள்தோறும் சினங்கொள்ளும் இறைவன் அவர்.
ECTA   கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி; நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக் கொள்ளாத இறைவன்.