Bible Language

Psalms 7:14 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.
IRVTA   இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்;
தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.
ERVTA   சில ஜனங்கள் எப்போதும் தீயவற்றைத் திட்டமிடுவார்கள். அவர்கள் இரகசியமாய் திட்டமிடுவார்கள், பொய்யுரைப்பார்கள்.
RCTA   பாவியானவன் தீமையைக் கருத்தரிக்கிறான்: தீவினையைக் கருவாய்க் கொண்டிருக்கிறான், வஞ்சகத்தைப் பெற்றெடுக்கிறான்.
ECTA   ஏனெனில், பொல்லார் கொடுமையைக் கருக்கொள்கின்றனர்; அவர்கள் தீவினையைக் கருத்தாங்கி, பொய்மையைப் பெற்றெடுக்கின்றனர்.