Bible Language

Revelation 20:7 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
IRVTA   {சாத்தானின் தண்டனை} PS அந்த ஆயிரம் வருடங்கள் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
ERVTA   ஆயிரம் ஆண்டுக் காலம் முடிந்த பிறகு, சிறையிலிருந்து சாத்தான் விடுதலை செய்யப்படுவான்.
RCTA   அவ்வாயிரம் ஆண்டுகள் முடிந்தபின், சாத்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவான்.
ECTA   அந்த ஆயிரம் ஆண்டுகள் முடிந்ததும் சாத்தான் சிறையிலிருந்து கட்டவிழ்த்து விடப்படுவான்.