Bible Language

Zechariah 8:11 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   இப்போதோ இந்த ஜனத்தில் மீதியானவர்களுக்கு நான் முந்தின நாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   இப்போதோ இந்த மக்களில் மீதியானவர்களுக்கு நான் முந்தின நாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   ஆனால் இப்பொழுது அது போன்றில்லை. மீதியானவர்களுக்கு நான் முன்பு போன்று இருக்கமாட்டேன்." சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
RCTA   ஆனால் இப்பொழுது இம்மக்களுள் எஞ்சியிருப்பவர்களை முன்னாட்களில் நடத்தியது போல நாம் நடத்த மாட்டோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
ECTA   இப்பொழுதோ, இம்மக்களில் முன்னாளில் நான் இருந்தது போல இருக்கமாட்டேன், "என்கிறார் படைகளின் ஆண்டவர்.