Bible Language

1 Samuel 4:22 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தேவனுடைய பெட்டி பிடிபட்டுப்போனபடியினால், மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போயிற்று என்றாள்.
IRVTA   தேவனுடைய பெட்டி பிடிபட்டுப்போனபடியால், மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போனது என்றாள். PE
ERVTA   அவள், “இஸ்ரவேலரின் மகிமைப் போயிற்று” ஏனென்றால் பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை பறித்துக் கொண்டனர் என்றாள்.
RCTA   கடவுளின் பேழை பிடிபட்டதால் இஸ்ராயேலரை விட்டுப் புகழ் நீங்கினது" என்று சொன்னாள்.
ECTA   அவள் கூறியது; "இஸ்ரயேலினின்று மாட்சி அகன்றுவிட்டது, ஏனெனில் கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது" என்றாள்.