Bible Language

1 Chronicles 1:13 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
IRVTA   கானான் தன்னுடைய மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும்,
ERVTA   கானான் சீதோனின் தந்தை ஆவான். சீதோன் இவனது மூத்த மகன். கானான் சீதோனுக்கும் கேத்துக்கும் தந்தை ஆவான்.
RCTA   கானான் என்பவர் தலைமகனாய் சிதோனையும், பின்பு ஏத்தையும் பெற்றார்.
ECTA   கானானின் வழிவந்தோர்; தலை மகன் சீதோன், இரண்டாம் மகன் கேத்து,