Bible Language

1 Chronicles 1:34 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் குமாரர், ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்.
IRVTA   {சாராளுடைய சந்ததியினர்} PS ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் மகன்கள் ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள். PS
ERVTA   ஆபிரகாம் ஈசாக்கின் தந்தை. ஏசாவும், இஸ்ரவேலும் ஈசாக்கின் மகன்கள்.
RCTA   ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார். ஈசாக்கு எசாயுவையும் இஸ்ராயேலையும் பெற்றார்.
ECTA   ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தார். ஈசாக்கின் மைந்தர்: ஏசா, இஸ்ரயேல்.