Bible Language

1 Chronicles 1:36 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.
IRVTA   எலிப்பாசினுடைய மகன்கள் தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.
ERVTA   ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு ஆகியோர் எலீப்பாசின் மகன்கள்.
RCTA   எலீப்பாசின் புதல்வர்: தேமான், ஓமார், செப்பி, காதான், கேனேஸ், தம்னா, அமலேக் என்பவர்கள்.
ECTA   எலிப்பாசின் புதல்வர்; தேமான், ஓமார், சேபி, காத்தாம், கெனாசு, திம்னா, அமலேக்கு.