Bible Language

1 Chronicles 1:7 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
IRVTA   யாவானுடைய மகன்கள், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள். PS
ERVTA   எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் ஆகியோர் யாவானின் மகன்கள்.
RCTA   யாவானின் புதல்வர்கள்: எலிசா, தார்சீஸ், சேத்திம், தொதானிம் ஆகியோராவர்.
ECTA   யாவானின் மைந்தர்; எலிசா, தர்சீசு, இத்திம், தோதானிம்.