Bible Language

1 Chronicles 22:10 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவன் என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்குக் குமாரனாயிருப்பான், நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்; இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.
IRVTA   அவன் என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்கு மகனாக இருப்பான், நான் அவனுக்கு தகப்பனாக இருப்பேன்; இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.
ERVTA   சாலொமோன் எனது நாமத்துக்காக ஆலயம் கட்டுவான். அவன் எனது மகனாக இருப்பான், நான் அவனது தந்தையாக இருப்பேன். நான் சாலோமோனின் அரசைப் பல முள்ளதாக்குவேன். அவனது குடும்பத்தில் உள்வர்கள் என்றென்றும் இஸ்ரவேலை ஆள்வார்கள்’ என்றார்!" என்றான்.
RCTA   அவனே நமது திருப் பெயருக்கு ஆலயத்தைக் கட்டுவான். அவன் நமக்கு மகனாய் இருப்பான்; நாம் அவனுக்குத் தந்தையாயிருப்போம். இஸ்ராயேல் மீது அவனது ஆட்சியை என்றென்றும் நிலை நிறுத்துவோம்' என்றார்.
ECTA   அவன் என் பெயருக்குக் கோவில் கட்டுவான்; அவன் எனக்கு மகனாய் இருப்பான்; நான் அவனுக்குத் தந்தையாயிருப்பேன்; இஸ்ரயேலில் அவன் அரச அரியணையை என்றென்றும் நிலைநாட்டுவேன்' என்றார்.