Bible Language

1 Chronicles 23:15 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   மோசேயின் குமாரர், கெர்சோம் எலியேசர் என்பவர்கள்.
IRVTA   மோசேயின் மகன்கள் கெர்சோம் எலியேசர் என்பவர்கள்.
ERVTA   கெர்சோமும், எலியேசரும் மோசேயின் மகன்கள்.
RCTA   மோயீசனுடைய புதல்வர் பெயர் கெர்சோம், எலியெசார் என்பனவாம்.
ECTA   மோசேயின் புதல்வர்; கெர்சோம், எலியேசர்,