Bible Language

1 Chronicles 2:9 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   எஸ்ரோனுக்குப் பிறந்த குமாரர், யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
IRVTA   எஸ்ரோனுக்குப் பிறந்த மகன்கள் யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள். PS
ERVTA   யெர்மெயேல், ராம், கெலுபா ஆகியோர் எஸ்ரோனின் பிள்ளைகள்.
RCTA   எஸ்ரோனுக்கு எரமெயேல், இராம், கலுபி என்பவர்கள் பிறந்தனர்.
ECTA   எட்சரோனுக்குப் பிறந்த புதல்வர்; எரகுமவேல், இராம், கெலூபாய்.