Bible Language

1 Chronicles 3:23 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நெயாரியாவின் குமாரர், எலியோனாய், எசேக்கியா, அஸ்ரீக்காம் என்னும் மூன்றுபேர்.
IRVTA   நெயாரியாவின் மகன்கள் எலியோனாய், எசேக்கியா, அஸ்ரிக்காம் என்னும் மூன்றுபேர்.
ERVTA   எலியோனாய், எசேக்கியா, அஸ்ரீக்காம் எனும் மூன்றுபேரும் நெயாரியாவின் மகன்கள்.
RCTA   நாரியாவிற்கு எலியோவெனாயி, எசேக்கியாசு, எசுரிகம் என்ற மூன்று புதல்வர்கள் இருந்தனர்.
ECTA   நெயரியாவின் புதல்வர்; எலியோவனாய், எசேக்கியா, அஸ்ரிக்காம் என்னும் மூவர்.