Bible Language

1 Chronicles 4:22 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   யோக்கீமும், கோசேபாவின் மனுஷரும், மோவாபியரை ஆண்ட யோவாஸ், சாராப் என்பவர்களும், யசுபிலெகேமுமே; இவைகள் பூர்வகாலத்தின் செய்திகள்.
IRVTA   யோக்கீமும், கோசேபாவின் மனிதர்களும், மோவாபியர்களை ஆண்ட யோவாஸ், சாராப் என்பவர்களும், யசுபிலெகேமுமே; இவைகள் ஆரம்பகாலத்தின் செய்திகள்.
RCTA   கோசேபா ஊரைச் சேர்ந்த மனிதர்களும், மோவாவை ஆண்டபின் லாகே ஊருக்குத் திரும்பியிருந்த யோவாசும் சாராபும் ஆகிய இவர்களேயாம்.
ECTA   யோக்கீம், கோஸ்பாவைச் சார்ந்த ஆள்கள், மோவாபியரை மணந்த யோவாசு, சாராபு என்பவர்களுமே. அவர்கள் பெத்லகேம் திரும்பியுள்ளார்கள். இவற்றுக்கான பதிவேடுகள் பழங்காலத்தவை.