Bible Language

1 Kings 1:41 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அதோனியாவும் அவனோடிருந்த எல்லா விருந்தாளிகளும் போஜனம்பண்ணி முடித்தபோது, அதைக் கேட்டார்கள்; யோவாப் எக்காளசத்தத்தைக் கேட்டபோது, நகரத்தில் உண்டாயிருக்கிற ஆரவாரம் என்ன என்று விசாரித்தான்.
IRVTA   அதோனியாவும் அவனோடிருந்த எல்லா விருந்தாளிகளும் சாப்பிட்டு முடித்தபோது, அதைக் கேட்டார்கள்; யோவாப் எக்காள சத்தத்தைக் கேட்டபோது, நகரத்தில் உண்டாயிருக்கிற ஆரவாரம் என்ன என்று விசாரித்தான்.
ERVTA   இதற்கிடையில், அதோனியாவும் அவனது விருந்தினரும் விருந்தை முடித்தனர். அவர்கள் எக்காள சத்தத்தைக் கேட்டனர். "இது என்ன சத்தம், நகரத்தில் என்ன நடக்கிறது?" என யோவாப் கேட்டான்.
RCTA   அதோனியாசும் அவனால் அழைக்கப் பெற்றிருந்தவர்களும் விருந்தாடிக் கொண்டிருந்தனர். அதன் முடிவில் அவ்விரைச்சலைக் கேட்டனர். எக்காளம் முழங்கக் கேட்ட யோவாப், "நகரில் இத்தனை கூக்குரலும் ஆர்ப்பரிப்பும் ஏன்?" என்று வினவினான்.
ECTA   அதோனியாவும் அவனோடிருந்த அனைத்து விருந்தினரும் உண்டு முடித்த வேளையில், இப்பேரொலி அவர்கள் காதுக்க எட்டியது. எக்காள ஒலி காதில்விழவே யோவாபு, "நகரில் ஏன் இத்துணை ஆரவாரம்?" என்று வினவினார்.