Bible Language

1 Kings 22:29 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.
IRVTA   {ராமோத் கீலேயாத்திலே ஆகாப் கொல்லப்படுதல்} PS பின்பு இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.
ERVTA   பிறகு ஆகாபும் யோசபாத்தும் ராமோத்திற்கு ஆராமோடு சண்டையிடப் போனார்கள். அவ்விடம் கீலேயாத்தில் உள்ளது.
RCTA   பின்பு இஸ்ராயேலின் அரசனும் யூதாவின் அரசன் யோசபாத்தும் கலாத்திலுள்ள ராமோத்தைப் பிடிக்க புறப்பட்டுப் போனார்கள்.
ECTA   பின்பு இஸ்ரயேலின் அரசனும், யூதாவின் அரசன் யோசபாத்தும் இராமோத்து-கிலயாதை நோக்கிச் சென்றனர்.