Bible Language

1 Kings 4:29 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.
IRVTA   {சாலொமோனின் ஞானம்} PS தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலைப்போல பரந்த புரிந்துகொள்ளும் திறனையும் கொடுத்தார்.
ERVTA   தேவன் சாலொமோனைச் சிறந்த ஞானியாக்கினார். அவனால் பலவற்றைப் புரிந்துகொள்ளமுடிந்தது. அவனது ஞானம் கற்பனைக்குள் அடங்காததாக இருந்தது.
RCTA   கடவுள் சாலமோனுக்கு மிகுந்த ஞானத்தையும், மேலான அறிவையும், கடற்கரை மணலைப் போல் பரந்த உள்ளத்தையும் கொடுத்திருந்தார்.
ECTA   கடவுள் சாலமோனுக்கு மிகுந்த ஞானத்தையும் அறிவுக் கூர்மையையும் கடற்கரை மணலெனப் பரந்த அறிவாற்றலையும் அளித்திருந்தார்.