Bible Language

1 Kings 6:37 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நாலாம் வருஷம் சீப்மாதத்திலே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டு,
IRVTA   நான்காம் வருடம் சீப் மாதத்திலே யெகோவாவுடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டு,
ERVTA   ஆண்டின் இரண்டாவது மாதமான சீப் மாதத்தில், ஆலயத்தின் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். இது சாலொமோன் இஸ்ரவேலின் அரசனாகி நான்காவது ஆண்டாக இருந்தது.
RCTA   நான்காம் ஆண்டு சியோ மாதத்தில் ஆண்டவருடைய ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ECTA   நான்காம் ஆண்டு "சிவு" மாதத்தில் ஆண்டவரின் இல்லத்திற்கு அடித்தளம் இடப்பட்டது.