Bible Language

1 Kings 7:4 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   மூன்று வரிசை ஜன்னல்கள் இருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள், ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது.
IRVTA   மூன்று வரிசை ஜன்னல்கள் இருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள், ஒன்றுக்கொன்று எதிராக இருந்தது.
ERVTA   சுவர்களின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று வரிசையாக ஜன்னல்கள் இருந்தன. மூன்று வரிசை ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது.
RCTA   அத்தூண்கள் ஒன்றுக்கொன்று எதிராயிருந்ததுமன்றி,
ECTA   மூன்று வரிசையிலும் அவை ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன.