Bible Language

1 Samuel 12 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி: இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொற்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன்.
IRVTA   {சாமுவேல் இஸ்ரவேலரிடம் ராஜாவை பற்றி பேசுதல்} PS அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலர்கள் அனைவரையும் பார்த்து: இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொல்லைக்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன்.
ERVTA   சாமுவேல் இஸ்ரவேலரிடம், "நீங்கள் என்னிடம் எதை எதிர்ப்பார்த்தீர்களோ அதனைச் செய்துவிட்டேன். உங்களுக்கு ஒரு அரசனை நியமித்திருக்கிறேன்.
RCTA   அப்போது சாமுவேல் இஸ்ராயேலர் அனைவரையும் நோக்கி, "இதோ நீங்கள் என்னிடம் சொன்னபடி உங்களுக்கு ஓர் அரசனை ஏற்படுத்திவிட்டேன்.
ECTA   அப்போது சாமுவேல் இஸ்ரயேலர் அனைவருக்கும் கூறியது; "நீங்கள் கேட்டுக் கொண்ட அனைத்தின்படி நடந்து, உங்கள் குரலுக்குச் செவிகொடுத்து, உங்களுக்காக ஓர் அரசனை ஏற்படுத்தினேன்.