Bible Language

1 Samuel 12:17 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இன்று கோதுமை அறுப்பின் நாள் அல்லவா? நீங்கள் உங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டதினால், கர்த்தரின் பார்வைக்குச் செய்த உங்களுடைய பொல்லாப்புப் பெரியதென்று நீங்கள் கண்டு உணரும்படிக்கு, நான் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணுவேன்; அப்பொழுது இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி,
IRVTA   இன்று கோதுமை அறுவடையின் நாள் அல்லவா? நீங்கள் உங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டதால், யெகோவாவின் பார்வைக்குச் செய்த உங்களுடைய தீங்கு பெரியதென்று நீங்கள் பார்த்து உணரும்படி, நான் யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்வேன்; அப்பொழுது இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி,
ERVTA   இப்போது கோதுமை அறுவடைக்காலம். நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன். இடியையும் மழையையும் கேட்பேன். நீங்கள் அரசன் வேண்டுமென்று கேட்டது கர்ததருக்கு விரோதமான காரியம் என்பதை அறிந்துகொள்வீர்கள்" என்றான்.
RCTA   இன்று கோதுமை அறுவடை நாள் அன்றோ? நான் ஆண்டவரை மன்றாடுவேன்; அவர் இடி முழக்கங்களையும் மழைகளையும் அனுப்புவார். நீங்கள் உங்களுக்கு ஓர் அரசரைக் கேட்டதினால், ஆண்டவர் திருமுன் பெரிய தீமையை நீங்கள் செய்துகொண்டீர்கள் என்று இதனால் கண்டறிவீர்கள்" என்றார்.
ECTA   இன்று கோதுமை அறுவடையன்றோ? இடியும் மழையும் அனுப்பும்படி நான் ஆண்டவரிடம் மன்றாடுவேன். எங்களுக்காக ஓர் அரசனைக் கேட்டது, ஆண்டவன் கண்முன் நீங்கள் செய்த மாபெரும் குற்றம் என்பதை இதனால் நீங்கள் கண்டுணர்வீர்கள்.