Bible Language

1 Samuel 12:5 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அதற்கு அவன்: நீங்கள் என் கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் கர்த்தர் உங்களுக்கு எதிராகச் சாட்சியாயிருக்கிறார்; அவர் அபிஷேகம்பண்ணினவரும் இன்று அதற்குச் சாட்சி என்றான்; அதற்கு அவர்கள்: அவர் சாட்சிதான் என்றார்கள்.
IRVTA   அதற்கு அவன்: நீங்கள் என்னுடைய கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் யெகோவா உங்களுக்கு எதிராகச் சாட்சியாக இருக்கிறார்; அவர் அபிஷேகம்செய்தவரும் இன்று அதற்குச் சாட்சி என்றான்; அதற்கு அவர்கள்: அவர் சாட்சிதான் என்றார்கள்.
ERVTA   சாமுவேல் அவர்களிடம், "கர்த்தரும், அரசரும் இன்று சாட்சிகளாக உள்ளனர். நீங்கள் சொன்னதை அவர்கள் கேட்கிறார்கள். என்னிடம் தவறில்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்" என்றான். "ஆமாம்! கர்த்தரே சாட்சி!" என்று ஜனங்கள் சத்தமிட்டனர்.
RCTA   மீண்டும் அவர், "என் கையில் நீங்கள் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை என்பதற்கு இன்று ஆண்டவரும் சாட்சி; அவரால் அபிஷுகம் செய்யப்பட்டவரும் சாட்சி" என்றார். அதற்கு அவர்கள், "அவரே சாட்சி" என்று சொன்னார்கள்.
ECTA   அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் என்னிடம் எக்குற்றமும் காணவில்லை என்பதற்கு இன்று ஆண்டவர் சாட்சி. அவர் திருப்பொழிவு செய்தவரும் சாட்சி!" அதற்கு அவர்கள், "அவரே சாட்சி!" என்றார்கள்.