Bible Language

1 Samuel 12:6 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்புறம் சாமுவேல் ஜனங்களை நோக்கி: மோசேயையும், ஆரோனையும், ஏற்படுத்தினவரும், உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் கர்த்தரே.
IRVTA   அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: மோசே, ஆரோனை, ஏற்படுத்தியவரும், உங்கள் முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்தவரும் யெகோவாவே.
ERVTA   பின் சாமுவேல் ஜனங்களிடம், "இங்கே நடந்ததை கர்த்தர் பார்த்திருக்கிறார். கர்த்தர் தாமே மோசேயையும், ஆரோனையும், தேர்ந்தெடுத்தவர். அவரே எகிப்திலிருந்து உங்கள் முற்பிதாக்களை மீட்டுக்கொண்டவர்.
RCTA   அப்பொழுது சாமுவேல் மக்களை நோக்கி, "மோயீசனையும் ஆரோனையும் ஏற்படுத்தி எகிப்து நாட்டினின்று நம் முன்னோரை மீட்டவர் ஆண்டவரே.
ECTA   மீண்டும் சாமுவேல் மக்களிடம் கூறியது; "ஆண்டவர் தாம் மோசையையும் ஆரோனையும் நியமித்து, உங்கள் மூதாதையரை எகிப்து நாட்டினின்று கொண்டு வந்தார்.