Bible Language

1 Samuel 20:4 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: உமது மனவிருப்பம் இன்னது என்று சொல்லும், அதின்படி உமக்குச் செய்வேன் என்றான்.
IRVTA   அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: உமது மனவிருப்பம் என்ன என்று சொல்லும், அதின்படி உமக்குச் செய்வேன் என்றான்.
ERVTA   யோனத்தான் அப்போது, "நீ சொல்லுகிறபடி நான் செய்வேன்" என்றான்.
RCTA   அப்பொழுது, யோனத்தாசு தாவீதை நோக்கி, "நீ சொல்வதை எல்லாம் நான் செய்யத் தயார்" என்றான்.
ECTA   அப்பொழுது யோனத்தான் தாவீதிடம் "உன் விருப்பப்படி நான் உனக்கு எதுவும் செய்யத் தயார்" என்றார்.