Bible Language

1 Samuel 5:2 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து, தாகோனண்டையிலே வைத்தார்கள்.
IRVTA   பெலிஸ்தர்கள் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து, தாகோனின் அருகில் வைத்தார்கள்.
ERVTA   பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்த பெட்டியை தாகோனின் கோவிலுக்குள் கொண்டுப் போய் தாகோனின் சிலைக்கு அருகில் வைத்தனர்.
RCTA   பிலிஸ்தியர் கடவுளின் பேழையை எடுத்துக்கொண்டு தாகோன் கோவிலினுள் அதைக் கொணர்ந்து தாகோன் அருகில் இருந்தினர்.
ECTA   பெலிஸ்தியர் கடவுளின் பேழையைத் தாகோன் கோவிலுக்குத் தூக்கிக் கொண்டு வந்து, தாகோன் சிலை அருகில் வைத்தனர்.