Bible Language

1 Samuel 7:5 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் கர்த்தரை மன்றாடும்படிக்கு, இஸ்ரவேலர் எல்லாரையும் மிஸ்பாவிலே கூட்டுங்கள் என்றான்.
IRVTA   பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் யெகோவாவிடம் மன்றாடும்படி, இஸ்ரவேலர்கள் எல்லோரையும் மிஸ்பாவிலே கூடிவரச்செய்யுங்கள் என்றான்.
ERVTA   சாமுவேல் "இஸ்ரவேலர் அனைவரும் மிஸ்பாவில் கூடுங்கள். நான் உங்களுக்காக கர்த்தரிடம் ஜெபம் செய்வேன்" என்றான்.
RCTA   பிறகு சாமுவேல், "நான் உங்களுக்காக ஆண்டவரை மன்றாடும்படி, மாஸ்பாவில் இஸ்ராயேலர் அனைவரையும் ஒன்று திரட்டுங்கள்" என்று சொன்னார்.
ECTA   மேலும் சாமுவேல், "இஸ்ரயேலர் அனைவரையும் மிஸ்பாவில் ஒன்று கூட்டுங்கள். உங்களுக்காக நான் ஆண்டவரிடம் மன்றாடுவேன்" என்றார்.