Bible Language

2 Chronicles 19 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பிவந்தான்.
IRVTA   யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பிவந்தான்.
ERVTA   யூதாவின் அரசனான யோசபாத் எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தான்.
RCTA   யோசபாத் யெருசலேமிலுள்ள தன் வீட்டுக்குச் சமாதானமாய்த் திரும்பி வந்தான்.
ECTA   யூதாவின் அரசராகிய யோசபாத்து எருசலேமிலிருந்த தம் அரண்மனைக்கு நலமாய்த் திரும்பி வந்தார்.