Bible Language

2 Chronicles 12:11 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச் சேவகர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.
IRVTA   ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும்போது, அரண்மனைக் காவலர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.
ERVTA   அரசன் கர்த்தருடைய ஆலய வாசலுக்குள் நுழையும்போது காவலர்கள் வந்து கேடயங்களை எடுத்துக்கொண்டு வருவார்கள். பிறகு அவர்கள் அக்கேடயங்களைத் தம் அறையிலே வைத்து பூட்டிவிடுவார்கள்.
RCTA   அரசன் ஆண்டவரின் ஆலயத்துக்குள் நுழையும் போதெல்லாம் அவ்வாயிற் காவலர் அக்கேடயங்களை ஏந்தி நிற்பார்கள். பின்னர் அவற்றை ஆயுதக்கிடங்கில் திரும்ப வைப்பார்கள்.
ECTA   ஆண்டவரின் இல்லத்திற்குள் அரசன் நுழையும் போதெல்லாம், வாயிற்காப்போர் அக்கேடயங்களை ஏந்தி உடன் செல்வர்; பின்னர் அவற்றைக் காவல் அறையில் வைப்பர்;