Bible Language

2 Chronicles 13:22 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அபியாவின் மற்றக் கிரியைகளும், அவன் நடபடிகளும் அவன் வர்த்தமானங்களும், தீர்க்கதரிசியாகிய இத்தோவின் சரித்திரத்தில் எழுதியிருக்கிறது.
IRVTA   அபியாவின் மற்ற செயல்களும், நடத்தைகளும், வார்த்தைகளும், தீர்க்கதரிசியாகிய இத்தோவின் சரித்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. PE
ERVTA   அபியாவின் மற்ற செயல்கள் இத்தோ தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
RCTA   ஆபியாவின் மற்றச் செயல்களும், அவனது நடத்தையும், அவன் ஆற்றிய உரைகளும் இறைவாக்கினர் இத்தோவின் நூலில் விரிவாய் எழுதப்பட்டிருக்கின்றன.
ECTA   அபியாவின் பிற செயல்கள் யாவும், அவன் வழிமுறைகளும் உரைகளும், இறைவாக்கினர் இத்தோ எழுதிய ஆய்வேட்டில் எழுதப்பட்டள்ளன.