Bible Language

2 Chronicles 20:13 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   யூதா கோத்திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண்ஜாதிகளும், அவர்கள் குமாரருங்கூட கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள்.
IRVTA   யூதா மக்கள் அனைவரும், அவர்களுடைய குழந்தைகளும், மனைவிகளும், மகன்களும்கூட யெகோவாவுக்கு முன்பாக நின்றார்கள்.
ERVTA   யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களும் தங்களுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் பிள்ளைகளுடன் கர்த்தருக்கு முன்னால் நின்றார்கள்.
RCTA   யூதா குலத்தார் அனைவரும் அவர்களின் குழந்தைகளும் மனைவியரும் புதல்வர்களும் ஆண்டவரின் திருமுன் நின்று கொண்டிருந்தனர்.
ECTA   யூதா குலத்தார் அனைவரும் தங்கள் குழந்தைகள், மனைவியர், புதல்வர்களுடன் ஆண்டவர்திருமுன் நின்று கொண்டிருந்தனர்.